சில கதைகள்

ஆசிரியர்: அழகியசிங்கர்

Category நாவல்கள்
FormatPaper Back
Pages 108
Weight150 grams
₹60.00 ₹57.00    You Save ₹3
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஅழகியசிங்கர் நவீன விருட்சம் இலக்கிய இதழின் ஆசிரியராக பலரால் அறியப்பட்ட அழகியசிங்கரின் நான்கு குறுநாவல்கள் கொண்ட தொகுதி இது. ஏற்கனவே 1991 ஆம் ஆண்டு முதல் பிரசுரம் கண் டுள் ளது. இவை அனை த்து மே கணையாழி குறுநாவல் போட்டியில் ேத ர் ந் ெத டு க் க ப் ப ட் டு ப் பிரசுரிக்கப்பட்டவை. 'சிலகதைகள்' தொகுதி தவிர, 406 சதுர அடிகள் - என்ற சிறுகதைத் தொகுப்பு 1997ஆம் ஆண்டும், 'ராம் காலனி' என்ற சிறுகதைத் தொகுப்பு 2005ஆம் ஆண்டும் புத்தக உருவில் வெளிவந்த நூல்கள். 'அங்கிள்' என்ற சிறுகதைக்கு கதா விருது கிடைத்துள்ளது. இவருடைய கவிதைகளும், கதைகளும் ஆங்கிலம், இந்தி, பஞ்சாபி மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
அழகியசிங்கர் :

நாவல்கள் :

நவீன விருட்சம் :