சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம்

ஆசிரியர்: நா. மு. வேங்கடசாமி நாடார்

Category இலக்கியம்
FormatPaperback
Pages 288
Weight250 grams
₹120.00 ₹114.00    You Save ₹6
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866கனாத் திறமுரைத்த காதை : கண்ணகியின் இல்லிற்குக் கோவலன் வந்து சேர்ந்தான். “கரவொழுக்கமுடைய பரத்தையொடு மருவி, என் முன்னோர் தேடித் தந்த பொருளையெல்லாம் இழந்து வறுமையுற்றேன்" என்று வருந்தினான் கோவலன். “என்னிடம் இரண்டு சிலம்புள கொண்மின்” என்று சிலம் பொன்றைக் கொடுத்தாள் கண்ணகி. “நீயும் என்னுடன் எழுக” என்றுரைத்து மதுரைக்குப் புறப்பட்டனர்.
நாடுகாண் காதை : கண்ணகியுடன் கோவலன் கவுந்தியடிகளின் தவப் பள்ளியை அடைந்தனர். அங்குப் பரத்தையும் தூர்த்தனும் - கண்ணகியையும் கோவலனையும் குறித்து அடாத சொற் கூறியதனால், அவர்களை முதுநரிகள் அதுமாறு கவுந்தியடிகள் சபிக்க - வருந்திய கோவலனும் கண்ணகியும் வேண்ட சாபம் ஓராண்டில் நீங்குமெனக் கூறினார் கவுந்தியடிகள்.
இவ்வாறு புகார்க் காண்டம் பல செய்திகளைக் கூறி முடிக்கின்றது.

உங்கள் கருத்துக்களை பகிர :
நா. மு. வேங்கடசாமி நாடார் :

இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :