சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டம்

ஆசிரியர்: நா. மு. வேங்கடசாமி நாடார்

Category இலக்கியம்
FormatPaperback
Pages 188
Weight200 grams
₹70.00 ₹66.50    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சிலப்பதிகாரம் முத்தமிழ்க் காப்பியம். மூன்று உண்மைகளின் அடிப்படையில் எழுந்தது சிலப்பதிகாரம். இவற்றைப் போன்றே மூன்று நாடுகளை மூன்று வேந்தரை - மூன்று கோணங்களை - மூன்று பிரிவுகளை - மூன்று ஆளுமையை - மூன்று பரப்புகளை - மூன்று ஆற்றல்களை - மூன்று தமிழரை ஒன்று சேர்க்க எழுந்த காப்பியமே சிலப்பதிகாரம் என்றால் மிகையாகாது.
சிலப்பதிகாரம் - இயலாகவும் - இசையாகவும் - நாடகமாகவும் விளங்குவது. தமிழிசையின் தொன்மையினை - சிறப்பினை வெளிச்சமிட்டுக் காட்டுவது சிலப்பதிகாரமே. கம்பராமாயணம் - தழுவல் காப்பியம். மற்றக் காப்பியங்களும் தழுவல் காப்பியங்களே. சிலப்பதிகாரம் ஒன்று மட்டுமே தமிழில் எழுந்த தனிச் சிறப்புக் காப்பியம்.
இது - புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என முப்பெரும் பிரிவுகளையும், புகார்க் காண்டம் - பத்துக் காதைகளையும்; மதுரைக் காண்டம் - பதின்மூன்று காதைகளையும்; வஞ்சிக் காண்டம் - ஏழு காதைகளையும் கொண்டு விளங்குகின்றது.

உங்கள் கருத்துக்களை பகிர :
நா. மு. வேங்கடசாமி நாடார் :

இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :