சிலப்பதிகாரம் (உரையுடன்)

ஆசிரியர்: ச வே சுப்பிரமணியன்

Category இலக்கியம்
Publication கங்கை புத்தக நிலையம்
Pages N/A
$8.75      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதல் | இயக்குநராகப் பன்னிரண்டு ஆண்டுகள் பணியாற்றியவர். இலக்கியக் கொள்கைகள், தமிழர் பண்பாட்டு மரபுச் செல்வங்கள், ஆண்டுகளில் தமிழ் போன்றவற்றைத் தோற்றுவித்தவர். | இவர் வழிகாட்டலில் 44 பேருக்கு மேல் முனைவர். பட்டம் பெற்றுள்ளனர். 40 நூல்கள் தமிழிலும், 4 நூல்கள் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.'கல்விப் பயணமாக, இங்கிலாந்து, ஜெர்மனி, செக்கோஸ்லோவேகியா, போலந்து, எகிப்து, ரோம், ஜப்பான், பிலிப்பைன்ஸ், ஹாங்காங், சிங்கப்பூர், இலங்கை, மலேசியா, மொரீசியஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :