சிலப்பதிகராத் திறனாய்வுகளின் வரலாறு

ஆசிரியர்: முனைவர் க.பஞ்சாங்கம்

Category கட்டுரைகள்
Publication அன்னம் - அகரம்
Formatpaper back
Pages 320
First EditionJun 2012
0th EditionDec 2015
Weight400 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹230.00 $10    You Save ₹11
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereசிலப்பதிகார ஆய்வுக்கென்று தனி மையமும் இதழும் தேவையென்று கூறி நூலை முடிக்கும் பஞ்சாங்கம், அத்தகைய முயற்சிகளுக்கு உறுதுணை செய்யும் வகையில் தக்க அமத்தளம் இந்நூலில் அைமத்துள்ளது, பாராட்டுக்குரியது. சிலப்பதிகார் ஆய்வடங்கலை ஒருசேரத் திரட்டி, ஒவ்வொரு நூலையும் காய்தல் உவத்தல் அகற்றி அணுகித் தாம் எடையிடும் ஒவ்வொரு கட்டுரையின் நிறையினைத் தாராள மனத்துட னும் குறையினை நாசூக்காகவும் எடுத்துச்சொல்லிச் சிலம்பு பற்றி நாம் இதுவரை செய்துள்ளவையும் இனிச்செய்ய வேண்டியவையும் எவையென்று தெளிவுபடுத்தியுள்ள திறம் பஞ்சாஞ்கத்திற்குக் 'கைவரப் பெற்றுள்ள கலைகளில் ஒன்றாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
முனைவர் க.பஞ்சாங்கம் :

கட்டுரைகள் :

அன்னம் - அகரம் :