சிலந்தி

ஆசிரியர்: எம்.ஜி.சுரேஷ்

Category நாவல்கள்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaper Back
Pages 368
ISBN978-81-7720-164-2
Weight250 grams
₹210.00 ₹189.00    You Save ₹21
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866துப்பறியும் மர்மக்கதைகள் இலக்கியம் அல்ல என்கிற பொதுப்புத்தியைத் தகர்த்து, மேற்கே தீவிரம் மிகுந்த துப்பறியும் இலக்கியப் பிரதிகளை உருவாக்கிக் காட்டி இருக்கிறார்கள். இந்த நாவலும் அத்தகைய ஒரு முயற்சியே. தத்துவ விசாரணைகளையும், அரசியல் உரையாடல்களையும், உளவியல் ஆய்வுகளையும் கையாண்டு, ஒரு துப்பறியும் நாவல் பிரதியையும் வேறு ஒரு புதிய தளத்துக்கு நகர்த்திச் செல்ல முடியும் என்பதை இந்த நாவல் நிகழ்த்திக் காட்டுகிறது. ஆசிரியனும், வாசகனும் பங்குபெறும் ஒரு நூதன விளையாட்டாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த நா வல் வாசகனை பார்வையாக என் என்ற நிலையிலிருந்து விலக்கி, பங்கு பெறுவோனாக மாற்றிக் - காட்டுகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
எம்.ஜி.சுரேஷ் :

நாவல்கள் :

அடையாளம் பதிப்பகம் :