சிலந்தியின் வயிற்றில் பத்திரமாக இருக்கிறேன்

ஆசிரியர்: பூமா ஈஸ்வரமூர்த்தி

Category கவிதைகள்
Publication உயிர்மை பதிப்பகம்
FormatPaper back
Pages 104
First EditionDec 2018
ISBN978-93-87636-52-1
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹100.00 $4.5    You Save ₹10
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


முப்பத்தைந்து வருடமாக எழுதிக் கொண்டிருக்கிறேன். முப்பத்தைந்து வருடமாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஆளுமையான புத்தகங் களை வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஆளுமையான இலக்கியவாதி களோடு தொடர்பில் இருக்கிறேன். இரண்டு தளத்திலிருந்து இயங்கிக் கொண்டிருக்கிறேன். ஒன்று உணர்வுபூர்வமானது. இதில் காதல் உணர்வுக்கு முன்னுரிமை தருகிறேன். இதன் பொருட்டு எல்லா தலைமுறைகளோடு நல்லுறவு கொண்டிருக்கிறேன் . மற்றொன்று அறிவு பூர்வமானது. கீழை மற்றும் மேலை தத்துவங் களை இருபது வருடங்களாக உள்வாங்கிக்கொண்டிருக்கிறேன் எந்த விதமான ஆர்ப்பாட்டமுமில்லாமல். ஒவ்வொன்றின் உள்கட்டுமானங்கள் என்னை பிரமிக்க வைக்கின்றன. காதலை காதல் வழியாக உணர்கிறேன் காதலை தத்துவங்களின் வழியாகவும் உணர்கிறேன். தத்துவங்களை தத்துவங்களின் வழியாக உணர்கிறேன் தத்துவங்களை காதல் வழியாகவும் உணர்கிறேன். காதலோ தத்துவமோ மனிதம் சார்ந்தது.

உங்கள் கருத்துக்களை பகிர :