சிறையில் பூத்த சின்ன சின்ன மலர்கள்

ஆசிரியர்: கலைஞர் மு. கருணாநிதி

Category இலக்கியம்
Publication பாரதி பதிப்பகம்
FormatPaperBack
Pages 32
Weight50 grams
₹20.00       Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866முதலாளித்துவத்தின் உடம்புக்குள் உணவாகச் செல்லுகிற தொழிலாளர் வர்க்கம் தேவையான இரத்தத்தை அளித்துவிட்டுக் கழிவுப் பொருளாக வெளியேறுகிறது.
தாயை ஒருவன் கற்பழிக்க முயல்வதைக் கண்டும், காணாததுபோல ஒரு மகன் இருப்பானேயானால், அவன் தனது தாய் மொழியைப் பிறமொழி அடிமை கொள்வதையும் பொறுத்துக் கொண்டுதான் இருப்பான்.
உலகைத் திருத்தும் உத்தமன் என்று ஒருவன் தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டான். அவன் வீட்டு நிலைக் கண்ணாடிக்கு ரசம் பூசப்படவில்லை . காரணம் : அவன் முகம் அதில் தெரிந்துவிடும் என்பதுதான்!

உங்கள் கருத்துக்களை பகிர :
கலைஞர் மு. கருணாநிதி :

இலக்கியம் :

பாரதி பதிப்பகம் :