சிறைப்பட்ட கற்பனை

ஆசிரியர்: க. பூர்ணசந்திரன்

Category வாழ்க்கை வரலாறு
Publication எதிர் வெளியீடு
FormatPaperback
Pages 192
Weight300 grams
₹150.00 ₹142.50    You Save ₹7
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Hereவரவர ராவ் பிரபலமான ​தெலுங்கு கவிஞர், மா​வோயிஸ்டு அரசியல் கருத்தியலாளர் ​​தெலுங்குப் புரட்சி எழுத்தாளர் சங்கத்தி​னை உருவாக்கியவர்களில் ஒருவர். இந்தியாவில் முதல்முதலாகத் ​தோன்றிய இப்படிப்பட்ட அ​மைப்புகளில் முதலாவது இதுதான் . நக்சல்பாரி, ஸ்ரீகாகுளம், ஆதிவாசி விவசாயிகள் புரட்சி ஆகியவற்றால் ​நேரடியாகத் தூணடப்பட்டது இது. பத்து கவி​தைத் ​தொகுதிகளின் ஆசிரியர். இவரது கவி​தைகள் இந்தியாவின் பல​​மொழிகளிலும் ​பெயர்க்கப்பட்டுள்ளன. ஆந்திரப் பிர​தேச அரசாங்கத்திற்கும் மா​வோயிஸ்டுகளுக்கும் 2000ஆம் ஆண்டு நடந்த ​பேச்சுவார்த்​தை இந்தியாவில் முதல்முதலாக நடந்தது அப்​போது மா​வோயிஸ்டுகளின் பிரதிநிதியாகவும் அதில் பங்​கேற்றவர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
க. பூர்ணசந்திரன் :

வாழ்க்கை வரலாறு :

எதிர் வெளியீடு :