சிறுவர் கலைக்களஞ்சியம்

ஆசிரியர்: மணவை முஸ்தபா

Category சிறுவர் நூல்கள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaper Back
Pages 234
ISBN978-81-2343-176-5
Weight400 grams
₹400.00 ₹360.00    You Save ₹40
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நமது நாட்டுச் சிறுவர்கள் பொது அறிவில் சிறக்கவும், ஆர்வம் கொள்ளவும், சிறுவர்கள் - குறிப்பாகப் பள்ளி மாணவ மாணவியர், தாங்கள் தெரிந்துகொள்ள விரும்பும் பொருள், இடம், அறிஞர், கவிஞர் முதலான எதைக் குறித்தும் படித்துத் தெரிந்துகொள்ளவும் களஞ்சியங்கள் பெரிதும் பயன்படும். பள்ளிப் பருவத்தினர் குறிப்பாகத் தமிழ்நாட்டுச் சிறார் அறிந்துகொள்ள வேண்டிய விவரங்கள் அகர வரிசையில் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு தலைப்பிலும் தரப்பட்டுள்ள விளக்கம் எளிதாக விளங்குமாறு தெளிந்த நடையில் வரையப்பட்டிருப்பது சிறப்பாகும்.


உங்கள் கருத்துக்களை பகிர :
மணவை முஸ்தபா :

சிறுவர் நூல்கள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :