சிறுவர் கதைமலர்

ஆசிரியர்: குழ.கதிரேசன்

Category சிறுவர் நூல்கள்
Publication ஐந்திணைப் பதிப்பகம்
FormatPaperPack
Pages 32
First EditionJan 2014
Weight100 grams
Dimensions (H) 25 x (W) 19 x (D) 1 cms
$1       Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866குழ.கதிரேசன் இவர் 1949 ல் புதுக்கோட்டை இராயவரத்தில் பிறந்தவர், தமிழக அரசின் பரிசினை இருமுறை பெற்றவர் குழந்தைகளுக்காக முப்பதுக்கும் மேற்பட்ட குழந்தைப் பாடல் நூல்களை எழுதியவர், இவரது குரு அழ.வள்ளியப்பா. இவருடைய பாடல்கள் பல்வேறு மொழிகளில் வெளிவந்து புகழ்பெற்றுள்ளன. தொலைக்காட்சிகள் பல இவரிடம் பேட்டி கண்டு ஒளி பரப்பி உள்ளன. இவருடைய குழந்தைப் பாடல் நூல்கள் பல L.K.G. U.K.G. வகுப்புகளிலும் தமிழக, கேரள, கர்நாடக அரசின் பாடநூல் களிலும் இடம் பெற்றுள்ளன. இவருடைய நூல்களை ஆய்வாளர்கள் M.Phil, PhD. ஆய்வு செய்து பட்டம் பெற்றுள்ளனர். மழலைகளுக்குப் பாடல் எழுதிப் புகழ் பெற்றதால் இவரைப் பலரும் மழலைக் கவிஞர் என்றே அழைப்பர்

உங்கள் கருத்துக்களை பகிர :
குழ.கதிரேசன் :

சிறுவர் நூல்கள் :

ஐந்திணைப் பதிப்பகம் :