சிறுவர்கள் விரும்பும் பலநாட்டுக் கதைகள்

ஆசிரியர்: சுகுமாரன்

Category சிறுகதைகள்
Publication அரும்பு பதிப்பகம்
FormatPaperPack
Pages 98
First EditionJul 2002
ISBN81-88038-22-9
Weight50 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
$1       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

இந்நூலாசிரியர் செ.சுகுமாரன் தமிழகம் நன்கறிந்த நல்ல எழுத்தாளர். குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய போட்டிகளில் பரிசுகள் பெற்றவர். சிறுவர்கள் ஆவலைத் தணிக்க அதிகம் கதைப் புத்தகங்கள் வெளிவரவேண்டும். நம் நாட்டில் வழக்கத்திலுள்ள கதைகள் தவிர, உலக நாடுகளில் பரம்பரையாகப் பழக்கத்திலுள்ள கதைகளையும் சிறுவர்கள் படிக்க வேண்டும். எழுத்தாளர் சுகுமாரன் சிறுவர்கள் விரும்பிப் படிக்கப் பல நாட்டுக் கதைகளைத் தொகுத்துச் சிறந்த நூலாகத் தந்துள்ளார். சிறுகதை சேக்கிழார் கலைமாமணி டாக்டர் விக்கிரமன்

உங்கள் கருத்துக்களை பகிர :