சிறுவர்களுக்கான பக்திக் கதைகள்
ஆசிரியர்:
தேனி எஸ் மாரியப்பன்
விலை ரூ.60
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1236-3362-5666-6297
{1236-3362-5666-6297 [{புத்தகம் பற்றி நன்றியில் உயர்ந்தது நாய். ஒற்றுமையில் உயர்ந்தது காகம். வலிமையில் உயர்ந்தது யானை. தந்திரத்தில் உயர்ந்தது நரி. ஒழுக்கம் என்பது ஆன்மீகத்தின் அடிப்படையில் அமைகிறது. ஆன்மீகம் என்பதற்கு 'ஒழுக்க நெறி' என்றே பொருள் கொள்ளலாம். பல ஆன்மீகப் பெரியோர்கள் இந்தக் கருத்தை மையப்படுத்தியே பல கதைகளைக் கொடுத்துள்ளார்கள். அப்படி அவர்கள் கொன்ன பக்திக் கதைகளை தேர்ந்தெடுத்து தொகுக்கப் பட்டதே 'சிறுவர்களுக்கான பக்திக் கதைகள்' என்ற இந்த நூலாகும்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866