சிறுவருக்கான அறிவியல் ஆய்வு

ஆசிரியர்: க. சாந்தகுமாரி

Category கல்வி
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 128
ISBN978-93-80220-24-6
Weight100 grams
₹60.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நிலை மின்னியல் தேய்க்கப்படும் போது அல்லது உராய்வு படுத்தும் போது மின்னூட்டங்களைப் பெறும் பொருட்களை மின்னாக்கல் அடைந்தவை அல்லது மின்னூட்டம் பெற்றவை எனலாம். இவ்வாறு உராய்வினால் பொருட்களில் உருவாகும் மின்னோட்டம் உராய்வு மின்னோட்டம் அல்லது நிலை மின்னோட்டம் எனப்படும்.
தேய்ப்பதினால் மின்னூட்டமடையும் பொருட்களில் மின்னோட்டம் உருவாக்கப்படுவதில்லை, பொருளில் உள்ள மின்னூட்டங்கள் மாற்றியமைக்கப்படுகின்றன. ஒரின மின்னூட்டங்கள் (எலக்ட்ரான்-எலக்ட்ரான்) விரட்டப்படுகின்றது. வேறின மின்னூட்டங்கள் (எலக்ட்ரான்-புரோட்டான்) ஒன்றை ஒன்று கவர்கின்றது. இவ்வாறு நிலையான மின்னூட்டங்கள் அல்லது ஓய்வுநிலை மின்னூட்டங்களைப் பற்றி விளக்கும் இயற்பியலின் ஒரு பிரிவு நிலைமின்னியல் என அழைக்கப்படுகின்றது.
இப்படி பல அறிவியல் ஆய்வுகளின் தொகுப்பு இந்நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
க. சாந்தகுமாரி :

கல்வி :

கௌரா பதிப்பக குழுமம் :