சிறிய உண்மைகள்

ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்

Category கட்டுரைகள்
Publication தேசாந்திரி பதிப்பகம்
FormatPaper Back
Pages 192
ISBN978-93-93099-02-0
Weight250 grams
₹180.00 ₹162.00    You Save ₹18
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சிலர் எழுதுவதன் வழியே மட்டுமே தனது வாழ்வின் துயரங்களைக் கடந்து வந்திருக்கிறார்கள். இருளிலிருந்து விடுபடுவதற்கான வெளிச்சம் போல எழுத்துச் செயல்பட்டிருப்பதாகப் பலரும் தெரிவித்திருக்கிறார்கள். உண்மையில் தனிமையை ஆழ்ந்து உணர்கிறவர்களே படைப்பாளியாக மாறுகிறார்கள். படைப்பின் ரகசியங்களைப் பற்றிப் பேசும் இந்தக் கட்டுரைகள் வாசிப்பின் வழியே இலக்கியத்தை எவ்வாறு நுட்பமாகப் புரிந்து கொள்வது என்பதை விவரிக்கின்றன.


உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ். ராமகிருஷ்ணன் :

கட்டுரைகள் :

தேசாந்திரி பதிப்பகம் :