சிறகு தொலைத்த ஒற்றைவால் குருவி

ஆசிரியர்: ஆர்.இராஜலிங்கம்

Category அரசியல்
FormatPaperback
Pages 84
Weight200 grams
₹75.00 $3.25    You Save ₹3
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereகவிதை என்பது பயணமா? அனுபவமா? கவிஞனுக்கு அது பயணம், வாகனம், ஏன், சுவாசமும் கூட! அறியாமலேயே அவன் கடக்கும் பாதையில் அவன் ஆங்காங்கே நிற்கும்போது தெறித்த நீள் மூச்சுக்கள், தெரியாமலேயே அவனைத் தொடர்பவர்களுக்கு வி லோத, அனுபவங்களாகின்றன அவனுக்குப் பயணமே அனுபவம், இவர்களுக்கு அனுபவமே பயணத்தின் முகமன், ' ராஜலிங்கத்திற்குக் கவிதைகள் தேர்கின்றன மத்தியானத் துரக்கத்திலிருந்து நெட்டி முறித்து வெளியே வந்தால், முன்னறிவிப்பின்றிக் கன்னத்தை முத்தமிடும் மழைத்துளி; ஒரு குறுகிய சந்தில், பந்து மின்னலைப் போல் குறுக்கே விரையும் முயல்குட்டி. ; ஒரு திருப்பத்தில் எதிர்ப்படும் கறுத்த பெண்ணின் கணநேரக் காதல் சிரிப்பு; ஜன்னல் விளிம்பில் ஒரு நத்தை நகர்வின் சேராத ஈர இணைக்கோடுகள்; நாரறியாத ஒரு சொப்பனக் கலளி; துக்கமின்றியே துளிர்க்கின்ற கண்ணீர்; தொடமுடியாதவற்றைத் தொட்டு அப்புறம் என்ன செய்வது என்றறியாத பிரமிப்பு: விரலருகில் இருப்பதைத் தீண்டவே முடியாத பரிதவிப்பு: இவைபோன்றுதான் இருக்கின்றன இந்தக் கவிதைகள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அரசியல் :

புது எழுத்து :