சிறகுகள் வரையும் வானம்

ஆசிரியர்: சா.கா.பாரதி ராஜா

Category கவிதைகள்
Publication அகநி வெளியீடு
FormatPaperback
Pages 64
ISBN978-93-82810-53-7
Weight100 grams
₹60.00       Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மூக மாற்றத்திற்கான மறைபொருளாக அறிவுச்சுரங்கத்தின் திறவுகோலாக கவிஞர் சா.கா.பாரதி ராஜாவின் ஹைக்கூ கவிதைத் தொகுப்பு 'சிறகுகள் வரையும் வானம்’ அமைந்திருக்கிறது.
-மல்லை சி.ஏ.சத்யா.
சீர்பெற்ற சிந்தனைகளையும், ஆழமான கற்பனைகளையும் தன் துளிப்பாவில் துள்ளவிட்டிருக்கும் சா.கா.பாரதி ராஜா, தன் கண்ணில் பட்டதையெல்லாம் தன் கற்பனைக்குள் புகுத்தி, ஊசி முனைக்குள் யானையை நுழைத்த சாகசக்காரனாய், ஹைக்கூவில் பேருண்மைகளை வசப்படுத்தி இருக்கிறார்.
-பாவரசு. பாரதி சுகுமாரன்.
வெறும் வார்த்தைகளைக் கொண்டு கவிதை நெய்யாமல், தன் வாழ்விலிருந்து கவிதைகளைக் கண்டெடுக்கும் நுட்பம் கவிஞர் சா.கா.பாரதி ராஜாவுக்கு வெகு இயல்பாக வாய்த்திருக்கிறது.
-மு.முருகேஷ்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சா.கா.பாரதி ராஜா :

கவிதைகள் :

அகநி வெளியீடு :