சிரிப்போம் சிந்திப்போம்

ஆசிரியர்: தென்கச்சி கோ சுவாமிநாதன்

Category தத்துவம்
FormatPaper Back
Pages 132
Weight150 grams
₹70.00 ₹66.50    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereதென்கச்சியாரின் சிரிப்பு என்கிற இந்த உப்பு அதிகமாக ஆக நம் B.P குறையும்... யாரையும் 'கரிக்காத இவரது சிரி - உப்பு டயாப்டீஸை போக்க வல்ல இனிப்பு... ஆம். இன்ஸுலின் போல “இன்-சொலின்” இவரது வைத்தியம்... ஜோஸ்யத்தை நம்புவதைவிட கைராசிக்காரரான இந்த டாக்டரின் ஹாஸ்யத்தை நம்பலாம்… இவரது எழுத்தைப் படிப்பது இம்மை சுகம் என்றால், மேடையில் இவர் பேச்சைக் கேட்பது மறுமை மோட்சம்...

உங்கள் கருத்துக்களை பகிர :
தென்கச்சி கோ சுவாமிநாதன் :

தத்துவம் :

வானதி பதிப்பகம் :