சிரிப்பு அதுவே சிறப்பு

ஆசிரியர்: நாகேஷ் ராஜன்

Category நகைச்சுவை
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 106
First EditionJan 2017
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹60.00 $2.75    You Save ₹3
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



இன்றைய அவசர உலகத்தில் பள்ளி கல்லூரி அலுவலகம் திருமண வாழ்க்கை என்று எல்லாமே டென்ஷன் டென்ஷன் என்று ஒட்டிக்கொண்டு இருக்கையில் நம்மால் சினிமாவில் மட்டுமே சிரிக்க முடிகிறது.ஒரு காலத்தில் திரு சந்திரபாபு திரைப்பட கதாநாயகர்களை விட அதிகம் சம்பளம் வாங்கினார். திரு நாகேஷ், சிவாஜி எம் ஜி ஆர் இருவர் படத்திலும் நடித்து தமிழ் நெஞ்சங்களில் இடம் பிடித்தார். சமிபத்தில் வடிவேலு நகைச்சுவைக்கு சூப்பர் ஸ்டாரே ரசிகரானார். எனவே தமிழ் நாட்டின் வாசக மனங்களை கொள்ளை கொள்ள நகைச்சுவை சுரங்கதுடன் வந்துள்ளோம். நா.நாகராஜன் ஆகிய நான் நாகேஷ் ராஜன் ஆகி சீதை பதிப்பகம் மூலமாக, உங்களை சந்திக்க வருகிறேன்,

உங்கள் கருத்துக்களை பகிர :
நகைச்சுவை :

கௌரா பதிப்பக குழுமம் :