சிரிப்பு அதுவே சிறப்பு
ஆசிரியர்:
நாகேஷ் ராஜன்
விலை ரூ.60
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?id=1767-0701-2603-1871
{1767-0701-2603-1871 [{புத்தகம் பற்றி இன்றைய அவசர உலகத்தில் பள்ளி கல்லூரி அலுவலகம் திருமண வாழ்க்கை என்று எல்லாமே டென்ஷன் டென்ஷன் என்று ஒட்டிக்கொண்டு இருக்கையில் நம்மால் சினிமாவில் மட்டுமே சிரிக்க முடிகிறது.ஒரு காலத்தில் திரு சந்திரபாபு திரைப்பட கதாநாயகர்களை விட அதிகம் சம்பளம் வாங்கினார். திரு நாகேஷ், சிவாஜி எம் ஜி ஆர் இருவர் படத்திலும் நடித்து தமிழ் நெஞ்சங்களில் இடம் பிடித்தார். சமிபத்தில் வடிவேலு நகைச்சுவைக்கு சூப்பர் ஸ்டாரே ரசிகரானார். எனவே தமிழ் நாட்டின் வாசக மனங்களை கொள்ளை கொள்ள நகைச்சுவை சுரங்கதுடன் வந்துள்ளோம். நா.நாகராஜன் ஆகிய நான் நாகேஷ் ராஜன் ஆகி சீதை பதிப்பகம் மூலமாக, உங்களை சந்திக்க வருகிறேன்,
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866