சிரிப்பும் ஒரு மருந்து
ஆசிரியர்:
எம்.ஏ.பழனியப்பன்
விலை ரூ.90
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81?id=1090-0944-1034-3697
{1090-0944-1034-3697 [{புத்தகம் பற்றி பாட்டிகளும் தாத்தாக்களும் கதைகள் சொல்லி வளர்த்த காலத்தில் குழந்தைகளிடம் அன்பும், விட்டுக் கொடுக்கும் தன்மையும் இருந்தது. தொலைக்காட்சி முன்பு உட்காரும் குழந்தைகள் வன்முறைக் காட்சிகளைப் பார்த்து மனப் பாதிப்புக்குள்ளாகிறார்கள். அதை மாற்ற வேண்டுமென்றால் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கதைகள் வாயிலாக நல்லனவற்றைச் சொல்லித் தரவேண்டும். அதற்கு இந்தப் புத்தகம் மிகுந்த துணை புரியும்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866