சிரிக்க சிந்திக்க விவேகானந்தரின் கதைகள்

ஆசிரியர்: தென்கச்சி கோ சுவாமிநாதன்

Category சிறுவர் நூல்கள்
Publication ராமகிருஷ்ண மடம்
FormatPaperback
Pages 24
ISBN978-81-7823-066-6
Weight100 grams
₹50.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



எறும்புக் கடி!
ஒரு கதை சொன்ன பிறகு....
சின்னக் குழந்தைகளுக்கு இப்படி சொல்லிக் கொடுப்பதுண்டு:
"பசலைக் கொடி வாடுகிறது.
பசலைக் கொடி ஏன் வாடுகிறது?
ஆடு அதை மேய்கிறது. ஆடு ஏன் அதை மேய்கிறது?
புல் வளரவில்லை.
புல் ஏன் வளரவில்லை ?
தோட்டக்காரன் தண்ணீர் ஊற்றவில்லை.
ஏன் தண்ணீர் ஊற்றவில்லை?
எஜமான் அவ்வாறு சொல்லவில்லை.
எஜமான் ஏன் சொல்லவில்லை?
எஜமானை எறும்பு கடித்துவிட்டது!''
இதைச் சொல்லிக் கொடுப்பது குழந்தைகளுக்கு.... என்றாலும் இது சொல்லுகிற உண்மை நம் எல்லோருக்கும் பொருந்தும்.எறும்புக்கடி ஒரு சின்ன விஷயம் தான். என்றாலும் பிரச்சினைகளே சின்னச்சின்ன விஷயங்களில்தான்ஆரம்பிக்கிறது!

உங்கள் கருத்துக்களை பகிர :
தென்கச்சி கோ சுவாமிநாதன் :

சிறுவர் நூல்கள் :

ராமகிருஷ்ண மடம் :