சிரிக்கவும் சிந்திக்கவும் (நகைச்சுவை சம்பவங்கள்)

ஆசிரியர்: தேனி எஸ் மாரியப்பன்

Category நகைச்சுவை
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 88
ISBN978-81-8446-080-5
Weight100 grams
₹30.00 ₹28.50    You Save ₹1
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



எல்லா மனிதர்களாலும், சிந்திக்கவும் முடியும். சிரிக்கவும் முடியும். அது மனிதர்கள் தங்கள் மனசை எவ்வளவு பயன்படுத்துகிறார்களோ அதைப் பொறுத்து அமைகிறது. சிந்திக்கவும் சிரிக்கவும் மனிதர்கள் மறந்து விடும் போதுதான் அவன் என்ன செய்கிறோம்? என்ற தன்மையை இழந்து விடுகிறான்.
பல அறிஞர்கள் மனிதர்களை சிரிக்க வைக்க படாத பாடுபட்டுள்ளார்கள். அதிலும் அவர்களை சிந்திக்க வைக்க வேண்டுமென்பது சாமானியமான காரியம் கிடையாது.
“சிரிக்கவும் சிந்திக்கவும்' என்ற இந்த நூல் அந்த வேலையை சுலபமாக செய்து விடுகிறது.
தேனி எஸ். மாரியப்பன்

உங்கள் கருத்துக்களை பகிர :
தேனி எஸ் மாரியப்பன் :

நகைச்சுவை :

விஜயா பதிப்பகம் :