சிரி,சிந்தி...பீர்பால் கதைகள்

ஆசிரியர்: குன்றில் குமார்

Category சிறுகதைகள்
Publication நக்கீரன் பதிப்பகம்
FormatPaperback
Pages 160
Weight200 grams
₹100.00 ₹85.00    You Save ₹15
(15% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866“எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்வோம்" என்பது முதுமொழி. அதாவது ஒரு மனிதன் நல்லது செய்தால், அவனுக்கு நல்லதே நடக்கும் அதே மனிதன் தீயவற்றை செய்தால் தீமையே நடக்கும் என்பது மேற்கண்ட முதுமொழிக்கான பொருள். நல்ல விடயங்களை உணர்த்துவதற்காக, பல அறிவார்ந்த யோசனைகளைக் கையாண்டு, அவற்றில் நகைச்சுவையைப் புகுத்தி, சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைப்பதுதான் பீர்பாலின் கதைகள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
குன்றில் குமார் :

சிறுகதைகள் :

நக்கீரன் பதிப்பகம் :