சின்ன அரயத்தி
ஆசிரியர்:
குளச்சல் மு. யூசுப்
விலை ரூ.200
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF?id=1832-7810-0262-5587
{1832-7810-0262-5587 [{புத்தகம் பற்றி கேரளத்தின் ஆதிவாசிச் சுமுகமான மலையரையாகளைக் குறித்து ஆதிவாசி ஒருவர் எழுதிய நாவல் இது. இடுக்கி மாவட்டப் பழங்குடியினரின் பண்பாடு, வாழ்வியல் சூழல், அவர்கள்மீது நிகழ்த்தப்படும் , சுரண்டல், நாகரிகச் சமூகம் அவர்களை நடத்தும் விதம் அனைத்தும் இந்தப் புனைவின் அடிப்படைகளாக அமைகின்றன. பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவரே இதை எழுதியிருக்கிறார் என்பது இந்த நாவலுக்கு அனுபவத்தின் ஈரத்தையும் உண்மையின் தெளிவையும், அளிக்கிறது.
<br/></br>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866