சின்ன அரயத்தி

ஆசிரியர்: குளச்சல் மு. யூசுப்

Category நாவல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 280
First EditionDec 2010
ISBN978-93-80240-05-3
Weight350 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
$8.75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

கேரளத்தின் ஆதிவாசிச் சுமுகமான மலையரையாகளைக் குறித்து ஆதிவாசி ஒருவர் எழுதிய நாவல் இது. இடுக்கி மாவட்டப் பழங்குடியினரின் பண்பாடு, வாழ்வியல் சூழல், அவர்கள்மீது நிகழ்த்தப்படும் , சுரண்டல், நாகரிகச் சமூகம் அவர்களை நடத்தும் விதம் அனைத்தும் இந்தப் புனைவின் அடிப்படைகளாக அமைகின்றன. பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவரே இதை எழுதியிருக்கிறார் என்பது இந்த நாவலுக்கு அனுபவத்தின் ஈரத்தையும் உண்மையின் தெளிவையும், அளிக்கிறது.


உங்கள் கருத்துக்களை பகிர :