சின்னச் சின்ன மலர்கள்

ஆசிரியர்: கலைஞர் மு. கருணாநிதி

Category இலக்கியம்
Publication பாரதி பதிப்பகம்
FormatPaperback
Pages 248
First EditionSep 2002
3rd EditionDec 2006
Weight200 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 2 cms
₹50.00 $2.25    You Save ₹2
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866வரலாற்றுப் புதினங்கள் - சமூகப் புதினங்கள் - கவிதைகள் - பண்டைத்தமிழ் இலக்கியங்களைச் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமைப்படுத்தி எழுதிய இலக்கிய விளக்க நூல்கள், தமிழகத்தின் அரை நூற்றாண்டுக் கால அரசியல் வரலாற்றோடு பின்னிப்பிணைந்த தனது வரலாறு, அறிஞர் பெருமக்களும் - சாதாரண மக்களும் பாராட்டும் வகையில் குறளுக்கு எழுதிய விளக்கம், தமது அன்பு உடன்பிறப்புகளுக்கு அன்றாடம் எழுதிய அரசியல் - சமூக - இலக்கியக் கடிதங்களின் தொகுப்பு என்று டாக்டர் கலைஞர் அவர்கள் - தமிழன்னைக்கு விதவிதமாய் 'பொன் மலர் நாற்றமுடைத்து' என்று வியந்து பாராட்டத் தக்க வகையிலான 'பொன்னாபரணங்களைப் பூட்டி மகிழ்ந்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கலைஞர் மு. கருணாநிதி :

இலக்கியம் :

பாரதி பதிப்பகம் :