சினிமா சில மனிதர்களும் சில சர்ச்சைகளும்

ஆசிரியர்: சோழ.நாகராஜன்

Category கட்டுரைகள்
Publication தழல் பதிப்பகம்
FormatPaperback
Pages 80
First EditionAug 2009
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$1.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


'சோறில்லன்னாலும் சினிமா பார்த்தாவணும்?” 'என்று தமிழர்கள் வாழ்வில் இரண்டறக் 'கலந்துபோன இந்த சினிமாவைப் பற்றி எத்தனை 'பதிவுகள் வந்தாலும் தகும். தான் எழுதிய க ட் டு ைர க ைளத் தொகு த் து இப்போது 'சோழ நாகராஜன் புத்தகமாகக் கொண்டு 'வந்திருக்கிறார். அவர் முயற்சிக்குப் பாராட்டுக்கள். வழக்கமாக, தமிழில் சினிமா பற்றிய 'புத்தகங்கள் ஒற்றை நோக்கோடு வரும். ஆனால், இப்புத்தகம் பல கோணங்களைப் பதிவு 'செய் திருக் கிறது. மெ ள ன ச் சினிமாவின் 'பெருமையிலிருந்து சமகால சினிமாவின் 'மூடநம்பிக்கைகள் வரை பல விஷயங்களைச் சிலாகித்தும், எள்ளி நகையாடியும் பதிவு செய்திருக்கிறது.நடிகர் நாசர்

உங்கள் கருத்துக்களை பகிர :