சினிமா சினிமா

ஆசிரியர்: சாரு நிவேதிதா

Category சினிமா, இசை
Publication பேசாமொழி பதிப்பகம்
FormatPaperback
Pages 145
Weight200 grams
₹140.00 ₹126.00    You Save ₹14
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தமிழில் வெளியான திரைப்படங்கள் மட்டுமின்றி, இந்தியாவில் வெளியான சில படங்கள் குறித்தும், உலகின் மற்ற மொழிகளில் வெளியான சில படங்கள் குறித்தும் இந்நூலில் கட்டுரைகள் எழுதியுள்ளார் சாரு நிவேதிதா. தமிழ் சினிமா குறித்து அவருக்கு இருக்கும் கறாரான பார்வை, தமிழ் விமர்சன மரபிற்கு மிக முக்கிய பங்களிப்பாகவே இருக்கிறது. மற்ற மொழிப் படங்களைப் பற்றியும் ஒருசேர வாசிக்கும்போது, ஒரு ஒப்பீட்டு அடிப்படையில் சர்வதேசத் தரம் என்ன என்பதை வாசகர்கள் அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. தமிழ் திரைப்படங்களை வெறுமனே விமர்சன ரீதியில் மட்டும் அணுகாமல், அவ்வப்போது வெளியாகும் சிறந்த படங்களை இதில் சிலாகித்து பேசவும் செய்கிறார். சினிமாவை அதன் அழகியலோடு அணுக இந்த புத்தகம் வாசகர்களுக்கு உதவும். |

உங்கள் கருத்துக்களை பகிர :
சாரு நிவேதிதா :

சினிமா, இசை :

பேசாமொழி பதிப்பகம் :