சினிமா கொட்டகை

ஆசிரியர்: சு. தியடோர் பாஸ்கரன்

Category கட்டுரைகள்
FormatPaper Pack
Pages 136
ISBN978-93-86820-93-8
Weight200 grams
₹160.00 $7    You Save ₹8
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இசை, நடனம், நாடகம் போன்ற பாரம்பரிய நிகழ்கலைகள் போலல்லாமல், சினிமா முற்றிலும் தொழில்நுட்பத்தைச் சார்ந்த ஒன்று. அதுமட்டுமல்ல, இவைகளுள் மிகவும் இளையதும் சினிமாதான். ஆனால் ஆரம்பமுதல் அரசும் அறிவுலகமும் கல்விப்புலமும் இதை உதாசீனம் செய்ததால் அதன் சிறப்பு ! இயல்புகள் சரியாகக் கவனிக்கப்படவில்லை . ஒரு சீரிய கலை வடிவம் ஒரு பொழுதுபோக்குச் சாதனமாக உறைந்துவிட்டது.
இந்தத் தொகுப்பிலுள்ள கட்டுரைகள் தமிழ்சினிமாவின் சில பரிமாணங்களை அவதானிக்கின்றன. அத்துடன், மௌன யுகத்தின் நிர்ப்பந்தங்கள் எவ்வாறு தமிழ்த்திரையின் அம்சங்களை உருவாக்கின, பாட்டு, நடனம் நம் திரைப்படங்களில் பிரதானமாக இடம்பெற்றது எப்படி, இந்திய, தமிழக வரலாறு ஒரு திரைக்கதைச் சுரங்கம் போன்றிருந்தாலும் வெகு சில வரலாற்றுப்படங்களே தமிழில் உருவாக்கம் பெற்றிருப்பது ஏன் போன்ற கேள்விகளையும் இந்நூல் எழுப்புகின்றது.


உங்கள் கருத்துக்களை பகிர :
சு. தியடோர் பாஸ்கரன் :

கட்டுரைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :