சினிமா கலையாவது எப்போது?

ஆசிரியர்: ராஜன் குறை

Category சினிமா, இசை
Publication உயிர்மை பதிப்பகம்
FormatPaper back
Pages 192
First EditionJan 2019
ISBN978-93-87636-71-2
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹200.00 $8.75    You Save ₹20
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here


தமிழ்ப் படம் உலக அரங்கில் பேசப்படவில்லையே, ஏழு கோடி மக்களின் காட்சி ஊடகமாக இருப்பினும் அதை உலகினர் அறியாது இருக்கின்றார்களே என்றெல்லாம் ஆதங்கம் கொள்பவர்களுக்கு ராஜன் இதமளிக்கிறார். தமிழ் சினிமா ஒரு முரட்டுக் குழந்தை என்று வாஞ்சையுடன் குறிப்பிடும் அவர் அதற்கான புதிய விமர்சனக் கோட்பாடுகளையும் அழகியலையும் உருவாக்க 'நாம்' முனையவேண்டும் என்கிறார். அதாவது தான் மட்டுமேயன்றி வாசகர்களுடன் இணைந்து அந்தப் பணியை மேற்கொள்வதில் அவருக்கு இருக்கும் ஆர்வம் இந்நூல் எங்கும் விரவியிருப்பதைக் காணமுடியும். தமிழ் சினிமா குறித்தும் தமிழ் சினிமா தொடுபவன குறித்தும் எழுதப்பட்டுள்ள இந்நூல், வாசகர்கள் ஒளி பெறுவதற்கும் விவாதிப்பதற்கும் தருணங்கள் பலவற்றை அளிக்கின்றன..

உங்கள் கருத்துக்களை பகிர :