சினிமா எடுத்துப் பார்!

ஆசிரியர்: எஸ்.பி.முத்துராமன்

Category சினிமா, இசை
Pages N/A
Weight450 grams
₹300.00 $13    You Save ₹15
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereதிரைத்துறையில் 60 ஆண்டுகளாக சுவடுகளைப் படைத்துக்கொண்டிருக்கிற ஆளுமைகளுள் மிக முக்கியமானவர் எஸ்பி.முத்துராமன் அவர்கள். வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி...' என்பதை மனதில் கொண்டு, உங்கள் திரை அனுபவங்களை 'தி இந்து' தமிழ் வாசகர்களோடு பகிர்ந்துகொள்ள முடியுமா? என்று அவர் முன்னால் நமது விருப்பத்தை சிறுபுள்ளியாகத்தான் வைத்தோம். ஆனால் அவரோ வாராவாரம் வண்ண வண்ணமாக ரங்கோலியே போட்டுவிட்டார். 'கல்யாணம் பண்ணிப் பார்... வீட்டைக் கட்டிப் பார்” என்கிற முதுமொழியுடன் 'சினிமா எடுத்துப் பார்' என்கிற புதுமொழியை இணைத்திருக்கியிருக்கிறார் எஸ்பி.எம். இன்றைய தலைமுறைக்கும் எதிர்வரும் தலைமுறைக்கும் சொல்வதற்கு சுவை ததும்பும் செய்திகள்தான் அவரிடம் எத்தனை எத்தனை!

உங்கள் கருத்துக்களை பகிர :
சினிமா, இசை :

தி இந்து :