சிந்தைகளின் சிதறல்

ஆசிரியர்: மனோஜ்

Category கவிதைகள்
Publication காகிதம் பதிப்பகம்
FormatPaperback
Pages 64
First EditionJan 2012
ISBN978-93-81134-33-7
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$1.5       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

திருச்சியிலுள்ள தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இயந்திரப் பொறியியல் பயின்று கொண்டிருக்கும் நான் சின்னஞ்சிறு வயதிலேயே பேனா பிடித்து பழகி விட்டேன். தமிழ் மீது அலாதி பிரியம். என் ஆர்வத்தை கவிதை மூலம் சிறு சிறு போட்டிகளில் வெளிப்படுத்திக் கொண்டிருந்தேன். பள்ளியில் படிக்கும் காலத்தில் தமிழ் ஆர்வம் எனக்குள் ஒருபுறம் இருக்க, பாடப் புத்தகத்தில் பாரதியார் என்னை பயமுறுத்தினார். அவர் கூறியது இதுதான்: "தமிழ் இனி மெல்ல சாகும்...'' கலப்புத் தமிழ், தமிழ் ஆர்வம் மக்களிடம் குறைந்து விட்டது எனப் பல தரப்பட்ட வருத்த செய்திகளைக் கேள்விப்பட்டுக் கொண்டே கவிதைகளை எழுதினேன். கல்லூரிக்குச் சென்ற பின்பும் நான் இவ்வாறு வருத்தப்பட்டதுண்டு.

உங்கள் கருத்துக்களை பகிர :