சிந்துபாத்தின் கதை
ஆசிரியர்:
ஆசிரியர் குழு
விலை ரூ.22
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88?id=1604-1826-6257-2033
{1604-1826-6257-2033 [{புத்தகம் பற்றி
<br/>
<br/>புகழ்பெற்ற பாக்தாத் நகரத்தை அருன் அல் ரஷீத் என்பான் நேர்மையுடனும் நீதி தவறாமலும் ஆட்சி புரிந்து வந்தான். அப்போது அந்த நகரத்தில் சிந்துபாத் என்னும் ஒருவன் வசித்து வந்தான். அவன் மிகவும் ஏழை. கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தினான். அவன், தினமும் தலைச்சுமையாகப் பொருள்களை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு சென்று கொடுத்துக் கூலி பெற்று வாழ்ந்து வந்தான்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866