சிந்தனையாளர் இராஜாஜி

ஆசிரியர்: எஸ்.சரஸ்வதி

Category சிறுவர் நூல்கள்
Publication அறிவு நிலையம் பதிப்பகம்
FormatPaperback
Pages 176
Weight150 grams
₹70.00 ₹66.50    You Save ₹3
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereமுயற்சி, தைரியம், உபகாரம், இரக்கம், அன்பு ஆகிய குணங்கள் மனிதனுக்குத் தேவை என்பதை உணர்ந்த வரும், உலகுக்கு உணர்த்தியவருமான மாமனிதர் மூதறிஞர் ராஜாஜி. நுண்ணிய அறிவு நிரம்பப் பெற்ற அறிவாளி, தெளிவான தீர்க்க தரிசனம் கொண்ட சிந் தனையாளர், எளிமைக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங் கியவர், நேர்மையின் திருஉரு, தொலைநோக்குப் பார்வை யுடன் எதையும் சிந்தித்து திட்டமிடுபவர், இவற்றின் மொத்த உருவமாக விளங்கிய தனிப்பெரும் தலைவர், கனமான கருத்துக்களை பாமரனுக்கும் புரியும் வண்ணம் சொல்லக்கூடிய பேச்சாற்றல் மிக்கவர், ஒப்பற்ற சிந்தனை யாளர், கவனமிகு கருத்தாளி இராஜாஜி அவர்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சிறுவர் நூல்கள் :

அறிவு நிலையம் பதிப்பகம் :