சித்த மருத்துவம் நோயும் மருந்தும்

ஆசிரியர்: A.ராமலிங்கம்

Category உடல்நலம், மருத்துவம்
Publication கற்பகம் புத்தகாலயம்
FormatPaper back
Pages 184
First EditionJan 2016
2nd EditionMay 2017
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹140.00 $6    You Save ₹7
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அரிமா சங்கத்தில் தன்னை இலை, த்துக் கொண்டு பல பதவிகளை வகித்து, எல்லாணற்ற இலவச சித்த மருத்துவ முகாம்களை நடத்தி, வருகிறார். தமிழில் மிகச்சிறந்த பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் மிக்க இவரது சித்த மருத்துவம் குறித்த சொற்பொழிவுகள், பள்ளிகள் கல்லூரிகள், இலக்கிய மன்றங்கள். அரிமா சங்கங்கள், ரோட்டரி சங்கங்கள் ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளன. இவரது நீண்ட நெடிய சித்த மருத்துவ அனுபவத்தின் அடிப்படையில் இவர் எழுதிய "சித்த மருத்துவம் எதற்கு? எப்படி?(பூமிக்கு வெளியே ஒரு புதையல்) என்ற நூல் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று பல பதிப்புகள் வெளிவந்துள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
உடல்நலம், மருத்துவம் :

கற்பகம் புத்தகாலயம் :