சித்த மருத்துவத்தில் நோய்களைத் தீர்க்கும் இயற்கைச் சக்திகளும் மருத்துவப் பயன்களும்

ஆசிரியர்: மருத்துவர் க.சிவனேசன்

Category உடல்நலம், மருத்துவம்
Publication அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம்
FormatPaperback
Pages 296
First EditionJan 2010
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹220.00 $9.5    You Save ₹11
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here
அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற டாக்டர் க.சிவநேசன் அவர்கள், பணியிலிருந்த காலங்களில் 40 ஆண்டுகளாகச் சித்த மருத்துவராகத் தம் வாழ்நாளில் பெரும்பகுதியைச் செலவிட்டுள்ளார்; அதேகாலகட்டத்தில் அரசுக் கல்லூரிகளிலும் தம் பணியைத் தொடர்ந்துள்ளார். வானொலியிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சித்த மருத்துவத்தில் இலைகளின் பயன்பாடு பற்றியும்: ஒவ்வாமை பற்றியும், தோல் நோய்கள் பற்றியும்விரிவாகப் பேசியுள்ளார். மேலும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலராகவும் பல்லாண்டுகள்பணியாற்றியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
உடல்நலம், மருத்துவம் :