சித்தூர் தளவாய்மாடன் கதை

ஆசிரியர்: அ.கா. பெருமாள்

Category நாட்டுப்புறவியல்
Publication காவ்யா பதிப்பகம்
FormatPaperback
Pages 88
First EditionDec 2005
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$2.25       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

அ.கா. பெருமாளின் “நாட்டார் கதைகள்' என்ற நூல் 1978ல் வந்தது. தொடர்ந்து 44 நூற்களை வெளியிட்டுள்ளார், தென் தமிழகத்தில் பரவலாகக் கள ஆய்வுசெய்தவர். வட்டார வரலாறு, நாட்டார் வழக்காற்றியல் தொடர்பாக தீவிர ஆர்வம் கொண்டவர், காலச்சுவடு, உயிர்மை, தீராநதி போன்ற சிற்றிதழ்களில் எழுதுகிறார். குமரிமாவட்ட கிராமியக் கலைஞர்கள் முன்னேற்றச் சங்கத்தின் வளர்ச்சியில் இவரது பங்கு முக்கியமானது. இவர் 2003ல் “தென்னிந்திய தோல் பாவைக்கூத்து' என்ற நூலுக்கும், 2004ல் “தென் குமரியின் கதை” என்ற நூலுக்கும் தமிழக அரசின் சிறந்த நூலாசிரியர் விருதைப் பெற்றுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :