சித்தாந்த நூல்கள்

ஆசிரியர்: கா.சு.பிள்ளை

Category ஆன்மிகம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaper back
Pages 80
Weight100 grams
₹25.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஆறே விருத்தங்களைக் கொண்டு திகழ்வது இந்நூல். முதல் வடிவு, முதற் காட்சி, முதல் நீக்கம். உயிர் வடிவு , உயிர்க் காட்சி, சிவவடிவு , சிவக்காட்சி , சிவப்பற்று, சிவ போகம் என்பவற்றை விளக்குகின்றது இந்நூல். ரூபம், தரிசனம், சக்தி, யோகம் முதலிய வடசொற்களைத் தமிழ்ச் சொற்களாக்கித் தருகிறார் தமிழ்க் கா. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள்.
பல சைவ சித்தாந்த நூல்களை வெளியிட்டு ஆன்மிகப் பயிரையும் ஒருவகையில் வளர்த்துக் கொண்டிருக்கும் எங்களது பதிப்பகம் இந்தச் சித்தாந்த நூலையும் வெளியிடுவதற்குப் பேருவகை கொள்கிறது.
இந்த நூலைப் பெற்று - சைவ சித்தாந்தச் சுவையினையும் - தமிழ்ச் சுவையினையும் மாந்தும்படி வேண்டுகின்றோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கா.சு.பிள்ளை :

ஆன்மிகம் :

கௌரா பதிப்பக குழுமம் :