சித்தர் பதஞ்சலி யோக மந்திரம்

ஆசிரியர்: யோகா சித்தர் மானோஸ்

Category ஆன்மிகம்
Publication வித்யா பப்ளிகேஷன்ஸ்
FormatPaper Back
Pages 256
Weight200 grams
₹200.00 ₹190.00    You Save ₹10
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தெளிவு பிறக்கும் மனதில் அமைதி பிறக்கும். அங்கு சண்டை சச்சரவுகள் கிடையாது! விரைவான அழிவும் கிடையாது. யாதும் பிறப்பதே ஆகும்! உலகின் இத்தனை சண்டை ஊரே யாவரும் கேளீர்! என்ற தத்துவமே தெளிவான அறிவிலிருந்து சச்சரவுகளுக்கும் சாதி, மத வேறுபாடும் தெளிவற்ற மனதிலிருந்தே பிறக்கின்றது.அதனால்தான் ஆரிய இன முனிவர்களும், சித்தர்களும் உலக அமைதி வேண்டி பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களை தெளிவின்றி இருந்தாலும் அக்கருத்துக்களை மக்களிடம் திணிக் மேலும் அறியாமையில் விழ செய்தனர். ஆனால் தமிழ்நாட்டு சித்தர்கள் நன்கு தெளிவாகவே செயல்பட்டனர். அகன் சித்தர் பாடல்களில் பகுத்தறிவான கருத்துக்கள் ஆங்காங் மிளிர்வதைக் காணலாம்! ஒளிவு மறைவின்றி தன் அனுபவம் சொன்னவர்கள்தான் தமிழ் சித்தர்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
யோகா சித்தர் மானோஸ் :

ஆன்மிகம் :