சித்தர் தத்துவம்

ஆசிரியர்: பா. கமலக்கண்ணன்

Category தத்துவம்
FormatPaperback
Pages 272
Weight200 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866திருமாலின் ஏழாவது அவதாரமான இராமபிரானுக்கு, வசிட்ட முனிவர் உபதேசம் செய்தருளிய ஞானவாசிட்டம் என்ற நூல் பரப்பிரம்மமே ஏக இறைவன் என்றும், சிவன்-விஷ்ணுபிரம்மன் ஆகிய மூவரும் அவனுள் அடக்கம் என்றும் கூறுவதை இந்நூலில் விரிவாக விளக்கியுள்ளேன்.
சைவம் பெரிதா? வைணவம் பெரிதா? என்று சர்ச்சை செய்யும் மாந்தரிடையே, இந்து வேதங்களை அருளிய அதே இறைவன்தான் திருக்குர்-ஆனையும் அருளியிருக்கின்றான் என்ற உண்மையை என்னுடைய நூல்களில் நான் வலியுறுத்தி வருவதை வாசகர்கள் நன்கறிவர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பா. கமலக்கண்ணன் :

தத்துவம் :

வானதி பதிப்பகம் :