சித்தர் களஞ்சியம்

ஆசிரியர்: யோகி கைலாஷ்நாத்

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
Publication கற்பகம் புத்தகாலயம்
FormatPaper Back
Pages 384
First EditionJan 2010
7th EditionApr 2017
ISBN0
Weight500 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 3 cms
₹280.00 $12    You Save ₹14
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஆதி சிவனாகிய சித்தர்களின் குரு சிவபெருமானிடம் நேரிடையான தீட்சை பெற்ற 18 சித்தர்களின் தெள்ளிய வரிசை, அரசியலோடு தொடர்புடைய சித்தர்கள், சாப, பாவ விமோசனம் தரும் நட்சத்திர, ராசிக்கேற்ற ஜீவனுள்ள சித்தர் சமாதிகள், கோயில்கள், சித்தர்கள் வாழுமிடங்கள் மற்றும் மரணத்தை வென்ற சித்தர் கலை, பாஷாணம், சித்த வைத்தியம், செக்ஸ் வல்லமை தரும் சித்தர் பாடங்கள் என பல்வேறு கோணங்களில் சித்தர்களின் மரபு,வாழ்வு, மெய்ப்பொருள் என ஒவ்வொன்றையும் விரிவாக விளக்கும் அனுபவ ஆய்வு நூல். இது சித்தர்களோடு இன்றும் தொடர்புடைய ஒரு சன்னியாச யோகியால் எழுதப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
யோகி கைலாஷ்நாத் :

சித்தர்கள், சித்த மருத்துவம் :

கற்பகம் புத்தகாலயம் :