சித்தர்கள் பிரபஞ்சம்

ஆசிரியர்: எஸ். சந்திரசேகர்

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
FormatPaper Back
Pages 112
Weight100 grams
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereசித்தர்கள் என்பவர் யார்? அவர்களது : என்ன? நாமும் சித்தராக முடியுமா? இது அவ்வப் சிலருக்குத் தோன்றும் கேள்விகள் தான். க: அடக்கியவர்கள் மட்டும் சித்தர்கள் இல்லை . இந். இயக்கத்தை, இறை ஆற்றலை, உயிர் தத்துவ பிரபஞ்ச ரகசியத்தை ஆராய்ந்து அறிந்து இயற்கையே, வாழ்ந்துவர்களே சித்தர்கள். மனிதன் முயன்றால் சித்தனாகலாம் என் உண்மை. ஏனெனில் சித்தர்களும் மனிதனாகத் தோன் இவ்வுலகில் வாழ்ந்தவர்களே. சித்தராவதற்கு முதற்படி. தன்னையும் இந்த உலகையும் இயற்கையையும் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதாகும். சித்தர்கள் மனது வைத்தால் தான் நம்மை ஏற்றுக் கொண்டு நல்வழிகாட்ட முடியும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ். சந்திரசேகர் :

சித்தர்கள், சித்த மருத்துவம் :

லியோ பப்ளிகேஷன்ஸ் :