சித்தர்களின் மாந்திரீக ரகசியங்கள்

ஆசிரியர்: ம.சு.பிரம்மதண்டி

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
Publication கற்பகம் புத்தகாலயம்
FormatPaperback
Pages 112
First EditionMay 2017
Weight100 grams
Dimensions (H) 18 x (W) 13 x (D) 1 cms
₹50.00 $2.25    You Save ₹2
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஅண்டை வீட்டுக்காரர்கள் நம்மோடு வீண் வம்பிற்கு வருகிறார்களா? கணவன் மனைவிக்குள் பிரச்சனையா? படிப்பு சரிவர மண்டையில் ஏறவில்லையா? தொழில் முன்னேற்ற மில்லையா? அந்தப் பெண்ணை அடைய முடியவில்லையா?) கணவன்தன் வழிக்கு வரவில்லையா? குடும்பப் பிரச்சனையா? இவைகளுக்கெல்லாம் பரிகாரம் காண நம்மவர்கள் உடனே நாடி ஓடுவது மந்திர வாதியைத்தான். அதேபோல செய்வினை, பில்லி, சூனியம், ஏவல் முதலிய ஆட்கொல்லி விஷயத் திற்கும் அத்தகையவர்களையே நாடி செல்கிறோம். இதற்கெல்லாம் காரணம் பிரச்சனைகளை எதிர்கொள்ளக் கூடியதைரியமின்மையும், சிந்தித்து முடிவெடுக்கக் கூடிய அறிவின்மையும், ஆராய்ந்து அனுக வேண்டிய முறையறியாமையும் ஆகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சித்தர்கள், சித்த மருத்துவம் :

கற்பகம் புத்தகாலயம் :