சித்தர்களின் மந்திரக்கலை
₹165.00 ₹156.75 (5% OFF)

சித்தர்களின் மந்திரக்கலை

ஆசிரியர்: சி.எஸ்.முருகேசன்

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 216
Weight150 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereயாதவப் பிரகாசரை குருவாகக் கொண்டவரான இவருக்கு முக்தியளிக்கும் மந்திரத்தை அறிந்து கொள்ள பேராவல். இவரது குருவால் அதனை இவருக்கு உணர்த்த இயலவில்லை. திருக்கோட்டியூர் நம்பி மட்டுமே அறிந்த இரகசிய மந்திரம் அது. அந்த இரகசிய மந்திரத்தை அவரிடமிருந்து அறிந்து கொள்ள நடையாய் நடந்தார் இராமானுஜர். மனிதர் இலேசில் பிடி கொடுக்கவில்லை. ஏறத்தாழ பதினெட்டு முறை நடையாய் நடந்த இராமானுஜரின் மன உறுதிக்காக இறங்கி திருக் கோட்டியூர் நம் பி ஒம் நமோ நாராயணா என்ற முக்தி மந்திரத்தை இராமானுஜரின் காதிலே இரகசியமாக உபதேசித்து இதை நீ கடைசிவரை இன் னொருவருக்கு வெளியிடக் கூடாது, அப்படி வெளியிடுவதாக இருந்தால், கடைசி காலத்திலே ஒரேயொருவர் காதிலே தான் இதைச் சொல்ல வேண்டும். இதை மீறி நடந்ததால் உனக்கு நன்மை இல்லை, தீமைதான் கிடைக்கும். சத்தியம் செய்து கொடு" என்று கேட்டார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சி.எஸ்.முருகேசன் :

சித்தர்கள், சித்த மருத்துவம் :

சங்கர் பதிப்பகம் :