சித்தர்களின் ஞானவழி

ஆசிரியர்: சி.எஸ். தேவ்நாத்

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperBack
Pages 136
Weight150 grams
₹50.00 ₹45.00    You Save ₹5
(10% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சித்தர்கள் - ஆத்திகருமல்லர், நாத்திகருமல்லர். அவர்கள் ஆத்திகர்களைப்போல் புறச்சின்னங்களிலும், விக்கிரகம் பூசை என்று புறவழிபாடுகளிலும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. அவர்கள் நாத்திகர்களைப்போல் தர்க்கங்களிலும், சச்சரவுகளிலும் இறங்கவில்லை . சித்தர்கள் ஒளியை வழிபட்டார்கள். தங்கள் அகத்தையே வழிபாட்டுத் தலமாய் கொண்டார்கள். அவர்களுடைய தியான, யோக, ஞான முறைகள் ஆன்ம சாதகர்களின் வெற்றிக்கு உதவுகிறவை. தங்கள் பாதையில் அத்தனை நிலைகளையும் அவர்கள் கடந்து சென்றனர். தாங்கள் சென்ற பாதையில் மனிதர்களையும், அவர்களுடைய வாழ்க்கை முறைகளையும் கருத்தூன்றிக் கவனித்தார்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சி.எஸ். தேவ்நாத் :

சித்தர்கள், சித்த மருத்துவம் :

சங்கர் பதிப்பகம் :