சித்தர்களின் சித்தமெல்லாம் சிவமயமே

ஆசிரியர்:

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
Publication கடலாங்குடி பதிப்பகம்
FormatPaperBack
Pages 104
Weight100 grams
₹60.00 ₹51.00    You Save ₹9
(15% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



சித்தர்கள்! சித்தர்கள் என்று சொல்கிறோமோ! அவர்கள் யார்? அன்று வாழ்ந்த சித்தர்கள் எல்லாம் உண்மையான சித்தர்கள். இறைவனைக் காண விழைபவர்கள் பக்தர்கள். அந்த இறைவனைக் கண்டு வளர்ந்தவர்கள் சித்தர்கள். இன்று சித்தர்கள் இல்லை என்று சொல்ல முடியாது. இருப்பார்கள்! என்று இரண்டு பதில்களைத்தான் என்னால் சொல்ல முடியும். பக்தர்களான நம்மைப் போன்றவர்கள் இறைவனிடம் பக்தி பண்ணுவதே சுயநல பக்தி! இறை வனைக் கும்பிட்டால் நம் கஷ்டம் தீரும். சுய நோக்கு ஒன்று. உண்மையாய் உள்ளன்போடு இறைவனை வேண்டியவர்கள் எத்தனையோ பேர்கள். நாயன்மார்கள் ஆழ்வார்கள் என்று வரிசையில் கோதை, ராதை, மீராபாய் ஆகிய இவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம். இவர்களின் பக்தியை கொச்சைப் படுத்தி சிலர் பேசுவார்கள். அது அவர்களின் அறியாமை இறை வனை அறிந்தவர்களுக்கே அந்த அன்பின் ஆழம் தெரியும். பரமாத்மா - இறைவன்! ஜீவாத்மா - நான் என்ற நோக்கில் அவர்களின் பக்தி இருந்ததே தவிர, இது காமம், காதல் என்ற மனிதனின் சராசரி உணர்வு இல்லை .

உங்கள் கருத்துக்களை பகிர :
சித்தர்கள், சித்த மருத்துவம் :

கடலாங்குடி பதிப்பகம் :