சித்தர்களின் சாகாக்கலை
₹175.00 ₹166.25 (5% OFF)

சித்தர்களின் சாகாக்கலை

ஆசிரியர்: சி.எஸ்.முருகேசன்

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 168
Weight150 grams
₹60.00 ₹57.00    You Save ₹3
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



இறைவன் நடத்தும் நாடகத்தில் நாமெல்லாம் ஒரு கதா பாத்திரம். நாடகம் முடிந்ததும் வேடத்தைக் கலைத்து விட வேண்டும். நமக்காக வேறு ஒரு வேடம் காத்துக் கொண்டிருக் கிறது. இதுவே ஜனன, மரண இயக்கம். அற்புதமாய் படைக்கப்பட்ட மனித பாத்திரம் வாழ்கையின் காட்சி இறுதியில் அர்த்தமற்றதாய் போவது மரணத்தினால் தான், இந்த மரணம் வெல்லப்படக் கூடியதா? இந்தக் கேள்வி என்னுள் எழும் போதெல்லாம் கவிஞர் கண்ணதாசனின் திரைப்படப் பாடலொன்று எனக்கு விடையாக நிற்கும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சி.எஸ்.முருகேசன் :

சித்தர்கள், சித்த மருத்துவம் :

சங்கர் பதிப்பகம் :