சித்தர்களின் அஷ்டமாசித்திகள்

ஆசிரியர்: சி.எஸ்.முருகேசன்

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
FormatPaperback
Pages 224
Weight200 grams
₹110.00 $4.75    You Save ₹5
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereசித்தர்களை விஞ்ஞானிகள் என்று கூறலாம். நாடும், உலகமும் நலம் பெற முன்னேற, பல்வேறு வழிவகைகளை தமக்குக் காட்டியுள்ளார்கள். இப்போதுள்ளது போல பல்வேறு விஞ்ஞானக் கருவிகள் இல்லாத அந்தக் காலத்தில் தம் தவத்தால், யோகத்தால் சித்தி பெற்ற ‘சித்தர்கள்' நமக்கு வானியல், மானுடவியல், உலகியல், சோதிடவியல், மருத்துவ இயல் எனப் பல்வேறு இயல்களை நுணுக்கமாக ஆய்ந்து அறிந்து அவைகளைப் பற்றி விரிவாகக் கூறிச்சென்றுள்ளனர். இவை அவர்கள் பெற்ற சித்திகளின் அடிப்படையில் அவர்களால் அறிய முடிந்ததாகும்.
இத்தகு சித்தர்கள் முக்காலமும் உணரும் ஞானம் பெற்றவர்கள். பல்வேறு அற்புதங்களைச் செய்யும் ஆற்றல் பெற்றவர்கள். உடலும் மனமும் கட்டுக்குள் விளங்கவைக்கும் வழிவகை உணர்ந்தவர்கள். அழியா உடலையும், சாகா நிலையையும் பெற்றவர்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சி.எஸ்.முருகேசன் :

சித்தர்கள், சித்த மருத்துவம் :

சங்கர் பதிப்பகம் :