சித்தண்ணவாயில்

ஆசிரியர்: முனைவர் க.நெடுஞ்செழியன்

Category கட்டுரைகள்
Publication மனிதம் பதிப்பகம்
FormatPaper Back
Pages 119
First EditionJan 2006
2nd EditionJan 2017
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 1 x (D) 14 cms
₹90.00 $4    You Save ₹4
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சித்தண்ணவாயில் கள ஆய்வுக்கு நூலாசிரியருடன் நானும் தோழர் பெ. மணியரசன் அவர்களும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஆசீவக நெறிப்படி கழிவெண் பிறப்பு நிலையை (பாலி மொழியில் பரமசுக்க நிலையை அடைந்த மூவர்com சிற்பங்களையும் அடையாளம் காட்டி, ஆசீவகக் குறியீடுகளையும் விளக்கினார். சித்தண்ணவாயில் சிற்பங்கள், ஓவியங்கள், கற்படுக் கைகள் ஆகிய அனைத்தும் சைனத்துறவியர்க்கு உரியவை என்றே சொல்லப்பட்டும் நம்பப்பட்டும் வருகின்றன. ஆனால் இவை தமிழர் சமயமான ஆசீவக மூலவர்களுக்கு உரியவை என நூலாசிரியர் மெய்ப்பிக்கின்றார். ஆசீவகத்தின் வேர்கள் தமிழகத்தில் இருப்பதாக ஏ.எல்.பாசம் கூறுவதைச் சான்றாகக் காட்டித் தமது வாதத்தை வலுப்படுத்துகின்றார். சித்தண்ணவாயில் மலையடிவாரத்தில் மூன்று ஐயனார் கோயில்கள் இருப்பதையும் சுட்டிக்காட்டித்தம் கருத்தை நிறுவுகின்றார்.
- ஓவியர் புகழேந்தி

உங்கள் கருத்துக்களை பகிர :
முனைவர் க.நெடுஞ்செழியன் :

கட்டுரைகள் :

மனிதம் பதிப்பகம் :